Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

YOUTUBE VIDEO வை DOWNLOAD செய்யும் மென்பொருள்



எனது நண்பர்கள் YOUTUBE VIDEO வை  DOWNLOAD  செய்ய முயுமா என்று என்னிடம் கேட்டார்கள் .நான் "இதுவரை நான் DOWNLOAD செய்தது இல்லை "என்று அவனிடம் சொன்னேன் .எனக்கு அபோழுதுதான் தோன்றியது நம் வலைப்பக்கத்திலும்  இந்த பதிவை போடாமல் என்று எண்ணினேன் .இந்த பதிவு பல தமிழ் நெஞ்சங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் .ஒரு முக்கியமான செய்தியை இவ்விடத்தில்  சொல்ல கடமை பட்டுள்ளேன்  நண்பரே..இந்த தளம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது ALEXRANK இல் மாற்றம் வந்து கொண்டே உள்ளது .3 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்தை கடந்து முன்னேறியுள்ளது .

இனி இன்றைய பதிவை பற்றி பார்ப்போம் YOUTUBE VIDEO வை எப்படி DOWNLOAD செய்வது பற்றி பார்ப்போம் .தரவிறக்கம் செய்த பின்பு நமக்கு தேவையான FORMAT களில் சேமித்து கொள்ளலாம் 
FILE FORMAT TYPES : AVI, DivX, XviD, MPEG, WMV, MP4, 3GP, Zune, iPod/iPhone, MOV, ASF, MOD, QT 

STEP 1: இந்த LINK ஐ CLICK செய்து "4UDownloadYouTubeVideo.exe " சாப்ட்வேர்ஐ   தரவிறக்கம் செய்துக்கொள்ளவும் .

STEP 2 :   DESKTOP இல் உள்ள "4U Download YouTube Video" ICON ஐ DOUBLE CLICK செய்து OPEN செய்யவும் .


STEP 3:  NEW BUTTONS ஐ கிளிக் செய்து புதிய TASK ஐ OPEN செய்யவும் .அதில் YOUTUBE URL ஐ PASTE செய்யவும் .பின்பு FILE FORMAT ஐ SELECT செய்யவும் .எந்த FILE ஐ சேமிக்க வேண்டுமோ அதை அடுத்ததாக தேர்வு செய்யவும் .






இபோழுது OK BUTTON ஐ கிளிக் செய்து DOWNLOAD செய்ய ஆரம்பிக்கவும் .

DOWNLOAD செய்த பிறகு அந்த TASK இன் மீது CURSOR ஐ வைத்து RIGHT CLICK செய்து DOWNLOAD TARGET FOLDER ஐ OPEN செய்து நீங்கள் விரும்பும் MEDIA PLAYER ஐ தேர்வு செய்து பார்க்கவும் .

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts