மென்பொருள் மற்றும் விளையாட்டுக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்தாலும் நாம் அதை
குறைந்தது 15 நாட்கள் அல்லது அதிகமாக 40 நாட்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்,அதற்கு பிறகு அந்த மென்பொருளை Register செய்ய வேண்டும் என ஒரு செய்தியை எமக்கு காட்டும்.அப்படி நாம் பயன்படுத்தும் 15 அல்லது 40 நாட்களில் அதனுடைய பயனை நாம் முழுமையாக அடைந்து கொள்ள முடியாது.
மென்பொருளுடைய சீரியல் நம்பரை வழங்குவதன் மூலம் அந்த மென்பொருளுடைய உண்மையான பயனை நாம் அனுபவிக்க முடியும். இதெல்லம் உண்மைதான் ஆனால் நமக்கு மென்பொருள்தான் இலவசமாக கிடைக்கும் என்று தெரியும் அதற்கான சீரியல் நம்பரும் கிடைப்பதென்பது தெரியாது, குறிப்பிட்ட மென்பொருளுடைய சீரியல் நம்பரை இலவசமாகத்தர சில இணையத்தளங்கள் இருக்கின்றன அவை கீழே கொடுக்கப்பட்டுள்ள வலை தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளுங்கள் நண்பரே ..
0 comments:
Post a Comment