ஐந்தாண்டுகளுக்கு முன் ஜிமெயில் ஜஸ்ட் ஒரு இமெயிலாக மட்டுமே இருந்தது. அதன் பின் சேட் என்னும் அரட்டை மனை, வீடியோ சேட் மனை ஆகியன அதற்குள்ளேயே தரப்பட்டன. ஒரே பிரவுசர் விண்டோவில் இவை அனைத்தும் சாத்தியமே என்று கூகுள் காட்ட, மக்கள் இதில் மொய்த்தனர். ஏனென்றால் மக்கள் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் துடிக்கின்றனர். தாங்கள் படித்த, கேள்விப்பட்ட தகவல்களை, எடுத்த, அமைத்த போட்டோக்களை மற்றவருக்கு அனுப்பி அவர்கள் கருத்தை, பாராட்டை, திட்டு தலைப் பெற விரும்புகின்றனர். இவர்களுக்கு இணையம் இடம் தரும் வகையில் வளைந்து கொடுக்கிறது.அந்த வகையில் கூகுள் சென்ற வாரம் Buzz என்னும் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது. இதுவும் ஜிமெயிலுக்குள்ளாகவே அமைக்கப்பட்டுள்ளது. Twitter, FaceBook, Friendfeed என உள்ள சோஷியல் தளங்களில் உள்ள வசதிகளைத் தன் மெயில் தளத்திலேயே கொண்டு வந்துள்ளது கூகுள். இதனை உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிலேயே பயன்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால், http://www.google.com/buzz முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள். அங்கு Try Buzz in GMail என்னும் பட்டன் காட்டப்படும். அதில் கிளிக்கிடுங்கள். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் காட்டப்படும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் இணைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். சில நாட்களில் இந்த வசதி உங்கள் மெயில் இன்பாக்ஸ் பெட்டியில் கிடைக்கும். இதில் "Buzz" என ஒரு பட்டன் காட்டப்படும். இதில் அழுத்துவதன் மூலம் பயன்பாடு கிடைக்கும். இதன் மூலம் இணைய தளங்களுக்குச் செல்லலாம். உங்களுக்குத் தெரிந்த தகவல்களை உலகிற்குத் தெரிவிக்கலாம்; அல்லது உங்கள் நண்பர்கள் குழுவிற்கு மட்டும் என வரையறை செய்திடலாம். இதன் மூலம் உங்கள் நண்பர்கள் நீங்கள் எந்த தளங்களுக்கெல்லாம் சென்று தகவல்களைத் தருகிறீர்கள் என்று அறிந்து கொள்வார்கள். அதே போல மற்றவர்கள் "Buzz" மூலம் தரும் தகவல்களையும் நீங்கள் அறியலாம். குறிப்பிட்ட சிலரின் தகவல்களை மட்டும் கூடத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்; அதற்கு உங்கள் பதில் கருத்துக்களைப் பதியலாம். இனம், மொழி, சாதி, நாடு என்ற வேறுபாடற்ற சமுதாயம் அமைய இத்தகைய முயற்சிகள் வழி வகுக்கும் என்று எதிர்பார்த்து இதனை வரவேற்போம்.
Tuesday, March 29, 2011
Tamil Computer Tips
-
▼
2011
(372)
-
▼
March
(275)
- Windows XP ® மொழி இடைமுகத் தொகுப்பு
- Windows Vista மொழி இடைமுகத் தொகுப்பு
- Windows 7 மொழி இடைமுகத் தொகுப்பு
- internet download manager free download
- Internet speed test for free
- Recover the files from a deleted data
- download the website as pdf
- download web designing ebook in tamil
- உங்கள் கணினியை auto shutdown செய்ய
- video chatting இல் background மாற்ற
- Vista Transformation Pack
- wireless password தொலைந்து விட்டதா ?
- வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) - இலவ...
- பல்வேறு கோப்புகளை எளிதாக scan செய்ய
- இலவச mp3 ஆல்பம் எடிட்டர்
- பெரிய கோப்புகள் மற்றும் தகவல்களை எளிதாக மின் அஞ்சல...
- உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்த...
- ஃபார்மேட் செய்ய போறீங்களா?
- கணிணி வேகத்தை அதிகரிக்க செய்ய கணிணி வேகம் அதிகரிக்...
- உங்கள் கணினியை வேகமாக Boot ஆக உங்கள் கணினியை வேகமா...
- கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால் உங்கள் கணினி பாஸ்வே...
- கணினி பயன்பாட்டு வேகம் அதிகரிக்க
- Saturday, May 15, 2010 பழுதடைந்த CD / DVD களை இயக்...
- கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்
- TURN ON YOUR PC IN 10 SECONDS (Easy Method )
- how to Reset your Windows password [ Simple Method ]
- Virus வந்த pen drive ஐ Format பாதுகாப்பது செய்வது ...
- HACK செய்யப்பட்ட GOOGLE ACCOUNT ஐ மீட்பது எப்படி
- உங்கள் கணினி Registry Clean செய்ய Wise Registry Cl...
- கணினியில் உருவாகும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு
- TASK MANAGER HAS BEEB DISABLED க்கு ஒரு தீர்வு
- கணினியில் USB PORT ஐ DISABLE செய்வது எப்படி
- உங்கள் softwareக்கு இலவச serial number வேண்டுமா
- virus தாக்கிய fileஐ திரும்ப பெறுவது எப்படி
- Free Download Avast Antivirus 6.0 2011
- கணினியை பராமரிக்கும் வழி முறைகள்
- விண்டோஸ் shortcut keys
- gmail(ஜிமெயில்)shartcut keywords
- இப்படியும் உங்கள் passwordஐ திருடப்படலாம்
- Task Manager has been disabled by your administrator
- Open office சாப்ட்வேர் டவுண்லோட்
- How to change video file format
- இலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள்
- கணினியில் startup programme ஐ எப்படி disable செய்வது
- USB storage devices பயன்பாட்டை ஐ எப்படி disable/en...
- விண்டோஸ் 7 ஷார்ட்கட் Keys
- விண்டோஸ் 7 இல் confirmation dialog box ஐ எப்படி de...
- இலவச AVG ஆண்டி வைரஸ் 2011
- விண்டோஸ் 7 SHORTCUT KEYS
- கணினி திரையை படம் பிடிக்கும் FREE SOFTWARES
- WINDOWS XP யில் பயன்படுத்தும் பல்வேறு வகையான RUN C...
- FILE'S மற்றும் FOLDER களை PASSWORD மூலம் LOCK செய்...
- YOUTUBE VIDEO வை DOWNLOAD செய்யும் மென்பொருள்
- folder ஐ ஒரே click இல் open பண்ணுங்க
- INTERNET EXPLORER FONT SIZEஐ எப்படி மாற்றலாம்
- WINDOWS VISTA வில் INTERNET மற்றும் DOWNLOAD SPEED...
- windows 7 இல் delete confirmation dialog boxஐ எப்ப...
- WORD 2007இல் SHORT KEY எப்படி பயன்படுத்தலாம்
- WINDOWS XP யில் COMPRESS FILE களை DISK CLEAN UP செ...
- விண்டோஸ் XP மற்றும் VISTA இல் STARTUP PROGRAMஐ DIS...
- கணினியை shutdown செய்ய அதிக நேரம் எடுத்துகொள்கிறதா
- HOW TO CREATE MULTIBLE GOOGLE TALK
- HOW INCREASE YOUR COMPUTER PERFORMANCE THROUGH MY ...
- உங்களுடைய SOFTWARE ஐ LOCK செய்துக்கொள்ளலாம்
- கணினியில் CACHE MEMORY யை அதிகரிக்க சில டிப்ஸ்
- HOW TO SPEED UP IN WINDOWS XP
- எளிதாக கம்ப்யூட்டரை assembling செய்ய கற்றுக்கொள்ளலாம்
- Kaspersky Internet Security 2011 11.0.0.204 Free D...
- நமது கம்ப்யூட்டர் TROJAN VIRUS ஆல் பாதிக்கப்பட்டால...
- உங்கள் கணினியில் DON'T SEND ERROR REPORT MESSAGE வ...
- உங்களுடைய FIREFOX ன் SPEED INCREASE செய்ய
- photoshop தமிழில் கற்றுக்கொள்ளலாம்
- உங்களுடைய SOFTWAREக்கு SERIAL NO வேண்டுமா?
- COMPUTER MAINTANANCE TIPS-பராமரிக்கும் முறை
- கணினியில் USB DRIVE யின் செயல்பாட்டை முடக்கலாம்
- உங்களது கணினியில் உள்ள anti virus work ஆகிறதா?எப்ப...
- FILEகளைஐ அழிக்க முடியவில்லையா
- INTERNET EXPLORERஐ வேகமாக இயங்க வைப்பது எப்படி?
- VIRUS இருக்கா? இல்லையா? எப்படி கண்டறிவது
- computer password மறந்து போனால் சில வழி
- COPMPUTER ஐ எப்படி FORMAT செய்வது
- உங்கள் COPMPUTER ஐ வேகமாக Boot ஆக சில வழிமுறைகள்
- உங்கள் COPMPUTER ஐ சுத்தப்படுத்த சில வழிகள்
- COMPUTER பழுதுபார்க்கும் 60 SOFTWARE ஒரே மென்பொருள...
- VIDEO CONVETER இலவச SOFTWARES பதிவிறக்கம் செய்ய
- உங்களுடைய TEXT FILE களை பேச வைக்கலாம்
- FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க
- கணினி (COMPUTER) TIPS
- Online இல்லாமல் எப்படி webpage பார்ப்பது
- Firefox 4.0 RC version Available
- உங்கள் Facebook நண்பர்கள் உலகம் முழுவதும் எங்கெல்ல...
- பிங் கூகிள் ரிசல்ட்- ஐ copy செய்கிறதா??
- How to create a Password Protected Folder
- எக்ஸெல் - குறிப்புகள்!
- நாள் குறித்து இமெயில் அனுப்பும் வசதி!
- கூகுளின் புதிய சோசியல்தளம் - Buzz
- குரோம் எக்ஸ்டென்ஷன் வசதிகள்
- கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் த...
- விண்டோஸ் எக்ஸ்புளோரர்
- ஓபன் ஆபிஸ் சாப்ட்வேர் டவுண்லோட்!
-
▼
March
(275)
Popular Posts
-
நீங்க போட்டோஷாப் தமிழில் கற்கலாம்.உங்களுக்கு photoshop பற்றி நிறைய தெரியனும்னு அவசியம் இல்லைங்க கொஞ்சம் தெரிஞ்சாலே நாமும் photo edititni...
-
AIO - Computer Repair Utility Kit 2010 [60in1] Windows | Compatible with USB | Updated 2-2010 | 170 MB COMPUTER பயன்படுத்தும் அனைவருக்கு...
-
உங்கள் கணிபொறியில் problam வந்திடிச்சா கவலை வேண்டாம் ? நீங்கள் உங்கள் Hardware Engineer-ய் தொடர்பு கொள்ளவதற்கு முன் நீங்கலேஅதை சரி செ...
-
இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக்கும். மானிட்டர்ல எப...
-
நம்மிடத்தில் உள்ள சில முக்கியமான dataகளையும் மற்ற தகவல்களயும் வெளியே எடுத்து செல்ல நாம் பயன்படுதுவது CD,DVD அல்லது USB Drive போன்றவை ...
-
சில சமயம் நமக்கே தெரியாம நம்ம கணினிக்கு வைரஸ் வந்திடும் அது நம்மோட கணினி ஸ்பீட குறைச்சிடும் அதுமட்டும் இல்லாமல் கணினியின் செயல்பாட்டை கொஞ்சம...
-
நீங்கள் கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றை மனப்பாடம் செய்ய வேண்டாம். அடிக்கடி ப...
-
Tamil is a Dravidian language spoken predominantly by Tamil people of the Indian subcontinent. It has official status in the Indian state...
-
வழக்கமாக நமது Facebook தளத்தின் தோற்றம் கீழே உள்ளது போன்று இருக்கும். ஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்...
-
வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த வி...
0 comments:
Post a Comment