Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

கணினியில் CACHE MEMORY யை அதிகரிக்க சில டிப்ஸ்


CACHE  TEMPERORY STORAGE ஆக பயன்படும். கணினியில் HARD DISK  ஃபைல்களை வேகமாக பரிமாறிக்கொள்வதுக்கு இந்த MEMORY  பயன்படுகிறது. WINDOWS VISTA , WINDOWS XP போன்ற இயங்குதளத்தில் இதனுடைய வேகத்தை எப்படி அதிகரிப்பதை பற்றி காண்போம்.

ஒரு ஃபைல்ளை HARD  டிஸ்கில் COPY செய்து மற்றோர் இடத்தில் PAST செய்தோமானல் கணினியில் அது டிஸ்க் கேச் மெமரில் பதிவு செய்யப்பட்டு
அதன்பின்னர் முதல்நினைவகத்தில்(RAM) பதிவு செய்யப்படுகிறது.மீண்டும் அதே ஃபைல்ளை காப்பி செய்தோமானல் கணினி முதலில் CACHE MEMORY  பார்த்துவிட்டு பின் RAM ல் பதிவு செய்யப்பட்டுகிறது. அல்லவா ! ஆனால் கடைசியாக COPY  செய்த ஃபைல் RAM ல் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.மீண்டும் ஒரு முறை கணினி CACHE  மெமரிக்கு சென்றுபின் RAM க்கு போகும். இவ்விடத்தில் RAM ல் உள்ள ஃபைல்ளை CACHE MEMORY பரிமாறும் நேரத்தை குறைக்கலாம். இதன் மூலம் முதல்நினைவகத்தில் 256எம்பி க்கு மேல் மெமரியை சேமிக்கலாம்.

விண்டோஸில் START > RUN. அந்த RUN திரையில் regedit என்று தட்டச்சு செய்யவும்.பின் ரிஜிஸ்டரி எடிட்டரில்

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager\Memory Management

LargeSystemCache ல் DWORD டை எடிட் செய்து 0 லிருந்து 1 வரை கொடுக்கவும் .இந்த மற்றம் மூலம் கச்சே மெமரியை அதிகரிக்கலாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts