Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

பிங் கூகிள் ரிசல்ட்- ஐ copy செய்கிறதா??

Bing, Google- லீல்  மக்கள் என்ன தேடுகிறார்கள் என்று கவனித்திக்கொண்டிருப்பதை தனது Sting Operation மூலம்  Google கண்டுபிடித்துவிட்டது
Bing  தனது search result -ஐ  மேம்படுத்த Google -ன்  search result -ன் தொழில் நுட்பத்தை  பயன்படுத்திவருகிறது.
இதோ சான்று
mbzrxpgjys  என்ற சொல்லை நாம் Google – லீல்  தேடும்  பொழுது என்ன  கிடைக்கிறதோ   அதனை அப்படியே Bing  வெளியிடுகிறது



ஆனால், இதனை Bing  நிறுவனம் மறுக்கவில்லை,  Google Sting எப்படி கண்டுபிடித்தது ???
Google on Bing Stealing Search Results: "We'd Like For This Practice to Stop"
torsoraphy என்று நீங்கள் Google -ல்  தேடும்பொழுது Google tarsorrhaphy என்று Word Suggestion  கொடுக்கப்படும்.  ஆனால் Bing-ல்  கொடுப்பது இல்லை .
ஆனால் சரியான Result அங்கே  காட்டப்படுகிறது. இதன் மூலம் நாம் அறிவது என்ன ?? Bing Result  மட்டுமே  தோன்றுகிறது.  எப்படி என்பதை பார்ப்போம் …..

நீங்கள் ஏதேனும் தகவல்கள் தேடும் பொழுது அங்கே உங்கள் தேடலுக்குகான சரியான பதில் இல்லையெனில் Bing,Google -ஐ  நாடுகிறது.பின்பு Bing அப்படியே Google Result -ஐ  தனது Result  கட்டிக்கொள்கிறது.  இதை தான் Bing செய்துகொண்டிருக்கிறது .

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts