உங்களின் DISK இல் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னாள் தேவை இல்லாத FILE'S TEMPERORY FILE ஆக சேமிக்கப்பட்டிருக்கும் .இதை சுத்தம் செய்ய ஒரு சிறப்பான வழி உள்ளது .அதைப்பற்றி இன்று பார்ப்போம் நண்பர்களே ..
உங்கள் கணினியில் MY COMPUTER சென்று அதில் எந்த DISK ஐ CLEAN UP செய்ய வேண்டுமோ அதில் RIGHT-CLICK செய்து PROPERTIES க்கு செல்லவும் .

படத்தி காட்டி உள்ளாவாறு DISK CLENUP ஐ CLICK செய்யவும் .

பின் SCAN செய்து உங்கள் DISK இல் எவ்வளவு SPACE TEMP FILE'S இருக்கிறது என்பதை
உங்களின் DIALOG BOX இல் காட்டும் .

எவ்வளவு நாட்களுக்கு முன் உள்ள FILE களை CLEAN செய்ய வேண்டுமோ அந்த நாட்களின் எண்ணிக்கையை இங்கே TYPE செய்து OK BUTTON ஐ சொடுக்கவும் .

0 comments:
Post a Comment