windows 7 இல் நீங்கள் தேவை இல்லாத fileகளை delete செய்யும்போது ஒரு confirmation message box உங்களின் திரைக்கு முன்னாள் வந்து நிற்கும் .இதை எப்படி disable செய்வது பற்றி இன்று பார்ப்போம்.
படத்தில் காட்டியுள்ளது போல் ஒவொரு முறையும் file ஐ தேலேடே செய்யும்போதும்ஒரு dialog box open ஆகும்.
recycle folder இன் மேல் cursor ஐ வைத்த rightclick செய்யவும்
அதில் properties ஐ click செய்தால் கீழ் உள்ள dialog box open ஆகும் .
பிறகு படத்தில் காட்டி உள்ளவாறு uncheck மற்றும் ok கொடுத்து வெளியே வரவும் .இனிமேல் உங்கள் கணினி திரைக்கு முன் இந்த confirmation message box வராது .
0 comments:
Post a Comment