உங்கள் கணினியில் TASK MANAGER திரக்க முடிய வில்லையா? கவலை வேண்டாம்
START பட்டனை அழுத்தி RUN COMMAND தெர்வு செய்யவும்,
அதில் gpedit.msc என்று தட்டச்சு செய்து உள்ளீடு செய்யவும்
இப்போது வரும் பெட்டியில் Administrative Templates தேர்வு செய்யவும், அதன் பிறகு அதர்க்கு உள்ளடுக்கில் system எனும் அடுக்கை தேர்வு செய்யவும்,
அதர்க்குள் இருக்கும் Ctrl+Alt+Delete options தேர்வு செய்யவும், அதன் பிறகு Remove Task Manager option யை இரட்டை கிளிக் செய்யவும்
இந்த option யை DISABLE செய்யவும்.
அதோடு வெளிவரவேண்டியதான்.
இதை செய்ய சுலபமில்லை என நினைப்பவர்கள் கீலே உள்ள downloadயை அலுத்தவும்

0 comments:
Post a Comment