Win + Pause சிஸ்டம் control panel ஆப்லெட் காட்டப்படும்.
Win + E விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். டிபால்ட்டாக மை கம்ப்யூட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
Win + F file அல்லது folders ஐ தேடுவதற்கான சர்ச் விண்டோ திறக்கப்படும்.
Win + Ctrl + F நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை search செய்வதற்கான search window காட்டப்படும்.
Win + L உங்கள் கம்ப்யூட்டர் lock செய்யப்படும்; அல்லது கம்ப்யூட்டரைப் பயன்படுத்து பவரிடையே மாறிக் கொள்ளலாம்.
Win + M திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.
Win + Shift + M minimize செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் மீண்டும் திரைக்கு வரும்.
Win + P presentation display வகை தேர்ந்தெடுக்கப்படும்.
Win + R run dialog box திறக்கப்படும்.
Win + U acess centre திறக்கப்படும். விண்டோஸ் எக்ஸ்பியில் யுடிலிட்டி மேனேஜர் போல இது திறக்கப்படும்.
Win + X விண்டோஸ் mobility centre திறக்கப்படும்.

Win + Tab Open செய்யப்பட்டுள்ள Application களுக்கிடையில் மாறலாம்.
Win + D Open செய்துள்ள Programme களை Minimize செய்துக்கொள்ளலாம்.
Alt + Tab Open செய்யப்பட்டுள்ள Application களுக்கிடையில் மாறலாம், Minimize செய்த Programme களை செய்யலாம்.
Alt + F4 செயற்பட்டும் ஒரு Programme அல்லது பல Programme களை Close செய்ய பயன்படுத்தலாம்.
0 comments:
Post a Comment