உங்களது கணினியில் திரை முகப்பினை படம் பிடிக்கும் மென்பொருள் இதோ உங்களுக்காக இலவசமாக தரப்படுகிறது நண்பரே ..இதன் மூலம் உங்களது கணினி திரை முகப்பில் உள்ள WEB PAGE களை SCREEN CAPTURE செய்யலாம் ,மேலும் VIDEO மற்றும் AUDIO களை RECORD செய்துகொள்ளலாம்.
இதில் உள்ள SCREEN CAPTURE METHOD:
FULLSCREEN,WINDOWS,SCROLL,SHAPE,POLYGON,PICKER,VIDEO,AUDIO.இதில் உங்களை REGISTER செய்ய சொல்லப்படும் .REGISTER செய்யாமல் LATER என்ற முறையை பயன்படுத்தி உள்ள நுழையுங்கள் நண்பரே ..நான் கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK ஐ CLICK செய்து தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள் நண்பரே ..


LoVe Me LoNg TiMe1

Posted in:
0 comments:
Post a Comment