உங்கள் கணினியை shut down செய்யும்போது சில நேரங்களில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனென்றால் அதே நேரத்தில் பல்வேறான செயல்கள் Background processes இல் நடைபெற்றுக்கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றாய் முடிவடையும் வரை காத்திருந்து பின்னர் தான் கணினி shut down ஆகும் .
இதனை உடனடியாக எப்படி நிறுத்துவதென்று இன்று பார்ப்போம்.
Start ---> Run இல் சென்று regedit என type செய்யுங்கள் .
Start ---> Run இல் சென்று regedit என type செய்யுங்கள் .
பின்னர் வரும் சட்டத்தில் (Window), இடது புறத்தில்,
HKEY_CURRENT USER\Control Panel\Desktop
என்னும் இடத்திற்கு செல்லுங்கள்.
HKEY_CURRENT USER\Control Panel\Desktop
என்னும் இடத்திற்கு செல்லுங்கள்.
பின்னர் வலது புறத்தில், AutoEndTasks என்பதை இரண்டு முறை சொடுக்கு செய்து அதன் மதிப்பை பூஜ்ஜியம் என்பதிலிருந்து ஒன்று என மாற்றுங்கள்.
இபொழுது OK கொடுத்து வெளியேறுங்கள்.
இனி மேல் , உங்கள் கணினி பணி நிறுத்தம் செய்கையில் அதிக நேரம் எடுத்து கொள்ளாது .
0 comments:
Post a Comment