நமது  கணினியை திறக்கப்படும் போது "WINDOWS START " OPEN ஆக கொஞ்சம் கால அவகாசம்  எடுத்துக்கொள்ளும் .இதற்கு இதுவும் ஒரு காரணம் தான் .WINDOWS OPEN  செய்யும்போது சில வகையான PROGRAM களும் RUN ஆகும் .இதனை எப்படி DISABLE  செய்வது பற்றி இன்று பார்ப்போம் .
 

START-->GO TO RUN -->ENTER "msconfig"

                                          WINDOWS XP
படத்தில் காட்டி உள்ளது போல் உங்கள் கணினி திரையில்  தோன்றும் .

இதில்  STARTUP TAB ஐ CLICK செய்ய  வேண்டும் .அதி உங்களுக்கு தேவை இல்லாத STARTUP  இல் RUN ஆகும் PROGRAM களை மட்டும் UNCHECK கொடுத்து APPLY மற்றும் OK  கொடுங்கள்.
இபோழுது உங்களின் கணினியை RESTART செய்து பார்க்கவும் .


LoVe Me LoNg TiMe1
 Posted in:  
0 comments:
Post a Comment