நமது கணினியில் தேவை இல்லாத folder ஐ நீக்கும் பொழுது திரையின் முன் மேல் உள்ள box போல் தோன்றும் இது போல் தோன்றாமல் file ஐ நேரடியாக எப்படி delete செய்வது பற்றி இன்று பார்ப்போம் ..
desktop இல் உள்ள recycle pin ஐ Right-click செய்து menu வில் properties ஐ கிளிக் செய்யவும் .
பின்பு dialog box இல் உள்ள வட்டமிட்டு காட்டப்பட்ட பகுதியை uncheck கொடுத்து பின்பு வெளியேறவும் .இனிமேல் உங்கள் கணினி முன்பு confirmation dialog box தோன்றாது .
0 comments:
Post a Comment