Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

உங்களுடைய TEXT FILE களை பேச வைக்கலாம்

நண்பர்களே ஒரு அன்பான செய்தி TEXT FILE ஐ பேச வைக்கலாம்..  


நீங்கள் E-MAIL அல்லது ஒரு இணையத்தளத்தில் உள்ளவற்றை படிக்க சிரமபட்டாள் நீங்கள் அந்த வரிகளை ஒரு Text File-லில் Copy செய்து விட்டு இந்த SOFTWARE மூலம் அதை கேட்க்கலாம்.

இதனால் படிக்கின்ற வேலை உங்களுக்கு மிச்சம் ஆகிறது.இந்த Text File-லை நீங்கள் WAV,MP3 or VOX Files ஆக Convert செய்து சேமித்து வைத்து கொள்ள முடியம்.

இந்த மென்பொருளை உங்கள் COMPUTER இல்  Instal செய்த பின்பு அந்த மென்பொருளை Open செய்யவும்.

படத்தில் உள்ளது போல




பின்பு அந்த மென்பொருள்லில் உள்ள Open எனும் Option-ய் பயன்படுத்தி ஒரு Text File-ய் Open செய்து விட்டு. கீழ உள்ள பட்டனைஅழுத்தினால் உங்கள் Text File படிக்கப்படும்.



இந்த SOFTWARE DOWNLPAD செய்ய 
இங்கு கிளிக் செய்யவும்



href="http://depositfiles.com/files/afj0ofhw9">.


இந்த மென்பொருள் Full Version தான் ஆகையால் இதை பதிவிறக்கம் செய்த பின்பு அதில் உள்ள Serial Information-ய் பயன்படுத்தி Full Version-க்கு மாற்றிகொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts