சில சமயம் நமக்கே தெரியாம நம்ம கணினிக்கு வைரஸ் வந்திடும் அது நம்மோட கணினி ஸ்பீட குறைச்சிடும் அதுமட்டும் இல்லாமல் கணினியின் செயல்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் குறைத்திடும் ...நான் விசயத்துக்கு வரன் computer format செய்வது பற்றி இந்த video வில் கொடுக்கப்பட்டுள்ளது..இதனை பின்பற்றி உங்களுடைய கணினியை format செய்யலாம் ..
0 comments:
Post a Comment