நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் fax அனுப்பலாம்.  இப்போது fax இயந்திரம்  தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். குறிப்பிட்ட  கோப்பை இணைப்பாக இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சில தளங்கள் வழங்குகின்றன.  இவைகளில் விளம்பரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன அல்லது ஒரு நாளைக்கு  இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனைகளுடன் உங்களுக்குகொடுக்கிறார்கள்.
GotFreeFax
FaxZero
GotFreeFax
FaxZero

PopFax


LoVe Me LoNg TiMe1
 Posted in:  
0 comments:
Post a Comment