internet download manager is an another download manager which is the best software to download the files easily and fast from the inter net, a free trail version is here for you in tamil blog to download the software.DM integrates seamlessly into Microsoft Internet Explorer, Netscape, MSN Explorer, AOL, Opera, Mozilla, Mozilla Firefox, Mozilla Firebird, Avant Browser, MyIE2, and all other popular browsers to automatically handle your downloads.
இணையத்தில் பலருக்கும் பெரிய கோப்புகளை தரவிறக்கம் செய்வது குதிரைக்கொம்பாகவே உள்ளது . உணமையில் இது மிகவும் எளிதான ஒன்று .உங்கள் இணையத்தின் வேகம் குறைவாக இருத்தலும் இதற்கு ஒரு காரணம் .ஆனாலும் இணையம் வேகமாக இருக்கும் பலருக்கும் அவர்கள் தரவிறக்கம் செய்யும் கோப்புகள் மிகவும் குறைந்த வேகத்திலேயே இருக்கும் . ஒரு கோப்பு தரவிறக்கம் செய்யும் வேளையில் மின் தடையோ அல்லது உங்கள் கணினி அணைந்து விட்டாலோ ,,நீங்கள் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து அதை தரவிறக்கம் செய்ய வேண்டும் . இவை எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு தான் இந்த இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் (idm) இதன் பயன்கள்
free internet download manger , opera
1- உங்கள் இணைய இணைப்பை விட ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் தரவிறக்கம் செய்யலாம்
Download Manager can dial your modem at the set time
2- தரவிறக்கம் செய்யும் போது தடங்கள் ஏற்பட்டாலும் நின்ற இடத்தில் இருந்தே தொடங்கலாம் (மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய தேவைஇல்லை )
will increase your download speed.
3-internet explorer , google chrome , firefox , opera போன்ற உலாவிகளுடன் வேலை செய்யக்கூடியது
கீழே உள்ள லிங்கை சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்