Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Thursday, April 7, 2011

VLC மீடியா பிளேயர் புதிய பதிப்பு 1.1.8 டவுன்லோட் செய்ய



VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணினியில் டீபால்ட்டாக விண்டோவ்ஸ் மீடியா பிளேயர் இன்ஸ்டால் செய்து இருக்கும் ஆனால் அதில் நிறைய வீடியோ பார்மட்டுகள் பார்க்க முடியாது. அதற்க்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோக படுத்துகிறோம். இதில் பெரும்பாலான பார்மட்டுகளில் வீடியோக்களையும் ஆடியோயோக்களையும் கண்டு ரசிக்கிறோம். இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.8 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய பதிப்பான 1.1.7 உபயோகிப்பவர்கள் இந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.  
சப்போர்ட் செய்யும் வீடியோ பார்மட்டுக்கள்:
  • MPEG-1/2, 
  • DIVX (1/2/3),  
  • MPEG-4 ASP, DivX 4/5/6, XviD, 3ivX D4
  •  H.261, 
  • H.263 / H.263i, 
  • H.264 / MPEG-4 AVC, 
  • Cinepak, 
  • Theora
  • Dirac / VC-2
  • MJPEG (A/B)
  • WMV 1/2
  • WMV 3 / WMV-9 / VC-1
  • Sorenson 1/3 (Quicktime)
  • DV (Digital Video)
  • On2 VP3/VP5/VP6
  • Indeo Video v3 (IV32)
  • Indeo Video 4/5 (IV41, IV51)
  • Real Video 1/2, Real Video 3/4
 சப்போர்ட் செய்யும் ஆடியோ பார்மட்டுக்கள்:
  • MPEG Layer 1/2
  • MP3 - MPEG Layer 3
  • AAC - MPEG-4 part3
  • Vorbis
  • AC3 - A/52 (Dolby Digital)
  • E-AC-3 (Dolby Digital Plus)
  • MLP / TrueHD">3
  • DTS
  • WMA 1/2
  • WMA 3 1
  • FLAC
  • ALAC
  • Speex
  • Musepack / MPC
  • ATRAC 3
  • Wavpack
  • Mod (.s3m, .it, .mod)
  • TrueAudio (TTA)
    • APE (Monkey Audio)
    • Real Audio 2
    • Alaw/µlaw
    • AMR (3GPP)
    • MIDI 3
    • LPCM
    • ADPCM
    • QCELP
    • DV Audio
    • QDM2/QDMC (QuickTime)
    • MACE
    இப்படி பல வகைப்பட்ட ஆடியோ வீடியோ பைல்களை நாம் இந்த மென்பொருளில் உபயோகிக்க முடியும். இந்த லிஸ்ட்ட பார்த்தவுடனே புரிந்திருக்கும் ஏன் அனைவரும் இந்த மென்பொருளை உபயோகிக்கிறார்கள் என்று ஆகவே இந்த மென்பொருளின் புதிய பதிப்பை கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி பெற்று கொள்ளவும்.

    இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 


    0 comments:

    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Tamil Computer Tips

    Popular Posts