இன்றைய இணையவுலகில் கூகுளால் பயனடையாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கூகுள் தன்னகத்தே பிளாக்கர், யூடுப், பிக்காச, ஜிமெயில் இது போன்று பல வசதிகளை வாசகர்களுக்கு வழங்குகிறது. நாம் அனைவரும் ஒரே கூகுள் அக்கௌன்ட் மட்டும் வைத்து கொண்டு இந்த அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம். இது போல நாம் உபயோகிக்கும் அனைத்து கூகுள் வசதிகளின் விவரங்களையும் பார்க்கும் வண்ணம் கூகுளில் ஒரு சிறப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தலத்தில் நாம் உபயோகிக்கும் கூகுள் வசதிகளின் அனைத்து விவரங்களையும் அறியலாம்.
- இதற்க்கு கூகுள் பிரத்யோகமாக ஒரு தளத்தை உருவாக்கி உள்ளது. அது தான் Google Dashboard
 - அங்கு ஓபன் ஆகும் லாகின் பகுதியில் உங்களின் பாஸ்வேர்டை கொடுத்து உள்ளே நுழைந்தால் போதும் அங்கு நீங்கள் உபயோகித்து கொண்டிருக்கும் கூகுள் வசதிகளின் அனைத்து விவரங்களையும் அறியலாம்.
 
இப்படி பல கூகுள் வசதிகளை ஒரே இடத்தில் இருந்து கையாளலாம். 
- இந்த தளத்திற்கு செல்ல லிங்கில் Google Dassbord செல்லவும்.
 


LoVe Me LoNg TiMe1



 Posted in:  
0 comments:
Post a Comment