நம் கொம்பியூட்டரில் தேவை இல்லாமல் தங்கும் புரோகிராம்கள்.
இன்டர்நெட் பிரவுசிங் செய்திடுகையில் உருவாகும் கேஷ் பைல்கள், கேம்ஸ் விளையாடி முடித்த பின் சிஸ்டத்தில் தேங்கும் பைல்கள், போட்டோ மற்றும் வீடியோ பைல்களை கொண்டு மூவிகளை அமைக்கையில் இரட்டிப்பாகும் பாடல் மற்றும் படக்காட்சி பைல்கள் எனப் பலவகையான பைல்கள் தேவையில்லாம் ஹார்ட் டிஸ்கில் இடம்பிடிக்கின்றன. இடம்பிடிப்பது மட்டுமின்றி சிஸ்டம் இயங்குவதையும் இவை மந்தமாக்குகின்றன.
இவற்றை எப்படித்தான் நீக்குவது? எவை எவை நீக்கப்பட வேண்டியவை என்று கண்டறிவது? இதற்கான வழிகளை மிக எளிமையாகவும் எளிதாகவும் தருகிறது ஒட்டோமிக் கிளீனர் என்னும் புரோகிராம். இதனை பெற நீங்கள் http://www.atomic-cleaner.co.cc/index.html என்ற தளத்தை அணுகலாம்.
Download:
http://www.mediafire.com/download.php?ddxt0ztozdm
0 comments:
Post a Comment