விண்டோஸ் கணனிக்கு அவசியமானதும் உபயோகம் தருகின்றதுமான டூல் 7 -Zip என்பதாகும்.
winRar மற்றும் Winzip போன்று இயங்கக்கூடிய இலவசமான டூல் இதுவாகும்.
தற்போது அதன் மேம்படுத்தப்பட்ட 9.2 பதிப்பில் மேலும் சில வசதிகளை இணைத்துள்ளார்கள். கணனி புரோகிராமர்களுக்கு உதவும் வகையில் சில வகையான EXE மற்றும் FLV போன்ற பைல்களையும் இதன் மூலம் Unpacks செய்ய முடிகிறது.
EXE மற்றும் FLV பைல்களை எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்று அறியவும் அதனுள்ளே என்ன இருக்கிறது என்றும் தெரிந்துகொள்வது ஆர்வமுடையவர்களுக்கு இந்த மென்பொருள் நிச்சயம் உதவும்.
 
download here

LoVe Me LoNg TiMe1

 Posted in:  
0 comments:
Post a Comment