![]()  | 
| வைரஸை தங்கள் கணினியில் நுழைய விடாமல் தடுக்க! | 
எதையும் முன்னரே தடுப்பது நல்லது தான் நன்று நண்பர்களே. இந்த முறை தங்கள் கணினியை செயலிக்க செய்யும் வைரஸ்க்கும் பொருந்தும்.
தங்களின் கணினியை வைரஸ் தாக்கி செயலிக்க செய்த பின்னர், புலம்புவதில் பயனில்லை.
தங்களின் கணினியை வைரஸ் தாக்குவதற்கு முன்னரே, தடுப்பது சிறப்பான செயல். இந்த சிறப்பான சேவையை FIREWALL செய்கின்றன. அனைவரின் கணினியிலுமே இந்த FIREWALL ஆனது இருக்கும். தங்களின் OS INSTALL செய்யும் போது இதுவும் இலவசமாக இணைத்து தரப்படும்.MICROSOFT நிறுவனம் வழங்கும் இந்த FIREWALL ஆனது அவ்வளவு சிறப்பான சேவையை வழங்கவில்லை.
இந்த சேவையை, பிற சில முன்னனி நிறுவனங்கள் வழங்குகின்றன, சிறப்பாக. அது தான் ZONE ALARAM வழங்கும் இலவச FIREWALL .தேவையற்ற மென்பொருள் மேலும் பல வகையான வைரஸ்களை தங்களின் கணினியில் நுழையவிடாமல் தடுத்துவிடுகின்றன.
இதை தங்களின் கணினியில் நிறுவியவுடன்.. முதல் தடவை மட்டும் தாங்கள் இயக்கும் எந்த மென்பொருளையும் செயல்பட அனுமதிக்கவா! என கேட்டும் இதற்கு தாங்கள் YES என தேர்வு செய்யவும்.
இந்த மென்பொருளை பதிவிறக்க கீழே கிளிக் செய்யவும்.
DOWNLOAD ZONE ALARAM



LoVe Me LoNg TiMe1



 Posted in:  
0 comments:
Post a Comment