இணையப்பக்கங்களில் இருக்கும் ஃப்ளாஷ் பொதிவுகளை தரவிறக்குவதற்கு பிற மென்பொருள்கள் கிடைத்தாலும், ஃபயர்ஃபாக்ஸ் உலவியில் எளிய வகையில் வழி ஒன்று உண்டு.
எந்த வலைப்பக்கத்தில் ஃப்ளாஷ் உள்ளதோ அதை ஃபயர்ஃபாக்ஸ் உலவியில் திறந்துகொள்ளவும்.
டூல்ஸ் - பேஜ் இன்ஃபோ - மீடியா - அட்ரஸ் பகுதியில் எந்த ஃப்ளாஷ் என்பதைத் தெரிவுசெய்யவும். சேவ்-அஸ் கொடுக்கவும்.
Open the page in Fire Fox Browser.
Click Tools - Page Info - Media.
Select a File in Popup Window. Click on 'Save As' Button.
0 comments:
Post a Comment