இவற்றை Install செய்யவேண்டிய அவசியம் இருக்காது . இவை Portable Cutter ஆகும் .
முதலில் இவற்றை Open செய்து கொள்ளவும்.அதின் பின் நாம் வெட்ட வேண்டிய படத்தினை ஓட விடவும் . நாம் வெட்ட வேண்டிய காட்சி வாரும் போது "F5" அமுக்கவும்.கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .
இதே போன்று வெட்டி முடிக்க வேண்டிய காட்சி வரும் போது "F6" அமுக்கவும் .
கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .
அதன் பின் "F7" -னை அமுக்கி அதனை தனி Clip-அக வைத்து கொள்ளவும் .கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .
கடைசியாக நாம் வெட்டிய காட்சினை Save பன்ன "F8"-னை அமுக்கவும்.
கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .
இனி நாம் வெட்டிய காட்சினை பார்க்கலாம் ..
இதனை Download செய்ய சுட்டி

0 comments:
Post a Comment