கூகுள் Translater பற்றி அனைவரும் அறிந்ததே 59 வகையான மொழிகளை மொழிபெயர்க்கும் வசதிகளை வழங்கியுள்ளது.நீங்கள் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவராக இருந்தால் உங்களின் தொழில் நண்பர்கள் மற்றும் நண்பர்கள் மற்ற மொழி பேசுபவராக இருந்தால் நீங்கள் Google Translater ஐ பயன் படுத்தி அம்மொழியை புரிந்து கொண்டு பதில் அளிக்க இயலும்.
முதலில் http://www.translate.google.com -ஐ url திறக்கவும்.
படிகள் :
#1.எந்த மொழியில் டைப் செய்ய வேண்டுமோ அந்த மொழியை தேர்ந்தெடுக்கவேண்டும்.
#2. பின்பு மொழி மாற்ற வேண்டிய மொழியை தேர்ந்தெடுக்கவேண்டும்.
நீங்கள் டைப் பின்பு தானியங்கி மாற்றி தானாகவே Translate செய்துவிடும். நீங்கள் மற்ற பேசவிரும்பினால் அந்த வரியை முழுவதுமாக டைப் செய்து LISTEN என்ற Button -ஐ ப்ரெஸ் செய்தால் போதும் அந்த வரிகளை Google Translater ஒலி வடிவில் சொற்களாக மாற்றிவிடும்.
0 comments:
Post a Comment