Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish
Showing posts with label Mp3 Cutter வேண்டுமா?. Show all posts
Showing posts with label Mp3 Cutter வேண்டுமா?. Show all posts

Monday, April 4, 2011

Mp3 Cutter வேண்டுமா?

இது ஒரு எளிமையான Cutter.



முதலில் நாம் வெட்ட வேன்டிய பாடலை Open செய்யவும். கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .


அதன் பின்பு அந்த பாடலை பாடவிடவும். கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .

நாம் வெட்ட வேன்டிய பாடல் வரி வாரும் போது மேல் நோக்கி உள்ள கை படத்தினை அமுக்கவும்.கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .


இதே போன்று பாடல் வரி முடியும் போது கிழ் நோக்கி உள்ள கை படத்தினை அமுக்கவும்.கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .



கடைசியாக நாம் வெட்டிய பாடல் வாரினை Save செய்ய கடேசி பட்டனை அமுக்கவும் .கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .




இதனை Download செய்ய அமுக்கவும் சுட்டி

இவை Keygen-வுடன் தரப்படுகிறது .

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts