Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish
Showing posts with label அனுப்பப்பட்ட மின்னஞ்சல் பார்வையிடப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள. Show all posts
Showing posts with label அனுப்பப்பட்ட மின்னஞ்சல் பார்வையிடப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள. Show all posts

Saturday, April 9, 2011

அனுப்பப்பட்ட மின்னஞ்சல் பார்வையிடப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள


ஒரு மின்னஞ்சல் அனுப்பும் போது அது வாசிக்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்ளவதற்கு getnotify.com என்ற தளத்திற்கு சென்று பதிவு செய்து அதன் பின்னர்  Track New Email என்பதை கிளிக் செய்யுங்கள்.

விபரங்களை கொடுத்த பின்னர் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலுடன் சேர்த்து அனுப்புவதற்கு ஒரு ஜிவ் இமேஜ் உருவாக்கித் தரப்படும். அந்த இமேஜ் ஐ drag drop முறையில் கம்போஸ் செய்யும் மெயிலுக்குள் ஒட்டி விட வேண்டும்.

இவ்வாறு அனுப்பப்படும் மின்னஞ்சல் கிடைக்கப்பட்டதும் குறித்த நபர் மின்னஞ்சலை படித்தவுடன் உங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு மெயில் வந்து சேரும்.

இது போன்றே இன்னும் இலகுவான மின்னஞ்சலை ட்ரேஸ் செய்யும் முறை உங்களுக்கு தெரிந்தால் இங்கே பகிருங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts