Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish
Showing posts with label FILE'S மற்றும் FOLDER களை PASSWORD மூலம் LOCK செய்யலாம். Show all posts
Showing posts with label FILE'S மற்றும் FOLDER களை PASSWORD மூலம் LOCK செய்யலாம். Show all posts

Tuesday, March 29, 2011

FILE'S மற்றும் FOLDER களை PASSWORD மூலம் LOCK செய்யலாம்

நீங்கள்  கணினியில் முக்கியமான FILE'S களை சேமித்து வைத்திருக்கலாம் .அதை மற்றவர்கள் திறப்பதை நீங்கள் இந்த வழிமுறை மூலம் தவிர்க்கமுடியும் .

1. உங்களின் முக்கியமான FILES அனைத்தையும் ஒரே FOLDER இல் சேமித்து 
வைத்துக்கொள்ளவும் .இங்கே நீங்கள் MOVE OPTION ஐ பயன்படுத்தலாம் .
How to Set Password to Protect Files or Folders in Windows 7 Vista or XP

நீங்கள்   WinRar   மென்பொருளை INSTALL செய்யாமல் இருந்தால் DOWNLOAD செய்து கொள்ளவும் நண்பரே ..
2.நீங்கள் LOCK செய்ய  விரும்பும் FOLDER இல் CURSOR ஐ வைத்து RIGHT CLICK செய்து Add to archive செய்யுங்கள் .

How to Set Password to Protect Files or Folders in Windows 7 Vista or XP

3.Go to Advanced tab and then click Set Password.
How to Set Password to Protect Files or Folders in Windows 7 Vista or XP

உங்களின் PASSWORD இபோழுது SET செய்துக்கொள்ளுங்கள் நண்பரே ..
How to Set Password to Protect Files or Folders in Windows 7 Vista or XP
இப்ப நீங்க முயற்சி பண்ணி பாருங்க அந்த FILE களை OPEN பண்ணமுடியாது PASSWORD கேட்கும் .நன்றி மீண்டும் ஒரு பதிவோடு வருகிறேன் நண்பரே ..

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts