Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish
Showing posts with label ஃப்ளாஷ் கோப்புகளை தரவிறக்குவது எப்படி?. Show all posts
Showing posts with label ஃப்ளாஷ் கோப்புகளை தரவிறக்குவது எப்படி?. Show all posts

Wednesday, April 6, 2011

ஃப்ளாஷ் கோப்புகளை தரவிறக்குவது எப்படி?


இணையப்பக்கங்களில் இருக்கும் ஃப்ளாஷ் பொதிவுகளை தரவிறக்குவதற்கு பிற மென்பொருள்கள் கிடைத்தாலும், ஃபயர்ஃபாக்ஸ் உலவியில் எளிய வகையில் வழி ஒன்று உண்டு.

எந்த வலைப்பக்கத்தில் ஃப்ளாஷ் உள்ளதோ அதை ஃபயர்ஃபாக்ஸ் உலவியில் திறந்துகொள்ளவும்.


டூல்ஸ் - பேஜ் இன்ஃபோ - மீடியா - அட்ரஸ் பகுதியில் எந்த ஃப்ளாஷ் என்பதைத் தெரிவுசெய்யவும். சேவ்-அஸ் கொடுக்கவும்.

Open the page in Fire Fox Browser.

Click Tools - Page Info - Media.

Select a File in Popup Window. Click on 'Save As' Button.

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts