வைரஸ் என்பது ஒரு சில கணினி தீவிரவாதிகளால் எழுதப்படும் மென் பொருள் (program or file). இவர்களின் முக்கிய நோக்கம் இணையம் மூலம் அதிகளவில் பலன் பெறும் பயணாளர்களின் ரகசிய தகவல்களை கொள்ளையிடுவது, அதுமட்டுமல்ல நமது கணினிகளை குறிவைத்து Vvirus,Trojan,Worms,Spyware,Adware போன்ற எண்ணிலடங்கா ஆபத்தான மென் பொருள்களை ஏவி விடுவது. அதன் வீரியத்தைப்பொறுத்து hardware, software or files-களில் அதன் பாதிப்புகள் இருக்கும். இந்த வைரஸ்கள் நமது கணினியை மட்டுமல்லாது நம்முடன் தொடர்புடைய அனைத்து கணினியையும் செயல் இழக்கச்செயும் திறன் கொண்டது. இவ்வகை வைரஸ்கள் பெரும்பாலும் executable file (.exe) உடனோ அல்லது நமது emails attachment file உடனோ இணைந்து வருகிறது. இவை நமது கணனியில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உட்கார்ந்து கொண்டு நமக்கு பெரும் இடையூறாக செயல் படுகிறது.
இவ்வகை வைரஸ்களை அழிக்க குறிப்பிட்ட விலைக்கு கிடைக்கும் Kaspersky ,Norton போன்றவற்றை நாம் இன்ஸ்டால் பண்ணி கொண்டால் நிம்மதியாக இருக்கலாம்.சிலவேளைகளில் பணம் கொடுத்து வாங்கி எல்லாம் போட முடியாது பண்ணுறதை பண்ணிட்டு போங்கையா என இருப்பவர்களுக்கு என நல்ல நோக்கில் இலவசமாக ஆன்ட்டி வைரஸ்கள் வருகின்றன. கவலை என்ன வென்றால் இப்படியானவர்களை குறிவைத்து இலவச ஆன்ட்டி வைரஸ் எனும் பெயரில் வைரஸ் களை தான் அனுப்புராங்க. உதாரணமாக சில இணையதளங்களில் இருக்கும் “இலவச ஸ்கானிங்” என இருக்கும் எல்லாமே வைரஸ் தான்.
நம்பகத் தன்மையுள்ள அதிசக்தி வாய்ந்த பிரபல ஐந்து ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களை பார்ப்போம்.
1. Norton by Symantec:
Norton, 2011-ம் ஆண்டின் சிறந்த ஆன்ட்டி வைரஸ்ஆக பெரும்பான்மையானோரால் நம்பப் படுகிறது. இது 3 பிரிவுகளாக கிடைக்கிறது, இதனை பயன்படுத்த விருப்புவோர் தமது தேவைக்கு ஏற்ப பயன் படுத்தி கொள்ளலாம். இவற்றில் 30-நாள் ஒத்திகை பிரிவு வழங்க படுகிறது.
(i) Norton AntiVirus 2011 with Antispyware:
முதலாவதாக Norton AntiVirus 2011 with Antispyware இவை வீடுகளில் பெரும்பான்மையானோரால் பயன் படுத்தப் படுகிறது. இது வைரஸ் மற்றும் spyware-களில் இருந்து பதுகாப்பதில் பெரும் பங்காற்றுகிறது. இதன் விலை 1 வருடத்திற்கு Rs.1,109.99 எனவும், 2 வருடத்திற்கு Rs.1,886.99 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(ii) Norton Internet Security 2011:
இரண்டாவதாக Norton Internet Security 2011 இவை வைரஸ் மற்றும் spyware-களில் இருந்து பதுகாப்பது மட்டும் அல்லாது இணையம் மூலமாக செயல் படும் அனைத்து போக்கு வரத்துகளையும் பதுகாக்கிறது. இதன் விலை 1 வருடத்திற்கு Rs.1,534.99 எனவும், 2 வருடத்திற்கு Rs.2,839.99 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(iii) Norton 360:
மூன்றாவதாக Norton 360 இவை வைரஸ், spyware, இணையம் பதுகாப்பு மட்டும் அல்லாது SafeWeb Social Media Scanner, Network Mapping & Monitoring என அனைத்து பாதுகாப்பு வசதிகளும் கொண்டது. இதன் விலை 1 வருடத்திற்கு Rs.3,409.99 எனவும், 2 வருடத்திற்கு Rs.3,409.99 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2. Bit Defender:
Norton ஆன்ட்டி வைரஸ்யை போலவே Bit Defender-ம் 3 பிரிவுகளாக கிடைக்கிறது. இதுவும் சிறப்பாக செயல்படும் ஆன்ட்டி வைரஸ்களில் ஒன்று. ஆனால் Norton உடன் ஒப்பிடுகையில் Bit Defender-ல் பயனர் தோழமை சிறப்பாக இல்லை எனலாம். ஆனால் குறைந்த விலையில் அதிக பலன் தரக்கூடியது. இவற்றில் 30-நாள் ஒத்திகை பிரிவு வழங்க படுகிறது.
(i) Antivirus Pro 2011 :
Antivirus Pro 2011 (Essential Protection) இது வைரஸ் மற்றும் spyware-களில் இருந்து பதுகாப்பதில் பெரும் பங்காற்றுகிறது. இதன் விலை 1 வருடத்திற்கு Rs.500.00 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(ii) Internet Security 2011:
இரண்டாவதாக Internet Security 2011 (Extra Safety Online) இவை வைரஸ் மற்றும் spyware-களில் இருந்து பதுகாப்பது மட்டும் அல்லாது இணையம் மூலமாக செயல் படும் அனைத்து போக்கு வரத்துகளையும் பதுகாக்கிறது. இதன் விலை 1 வருடத்திற்கு Rs.650.00 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(iii) TOTAL Security 2011:
மூன்றாவதாக TOTAL Security 2011 (Total Data Care) இவை வைரஸ், spyware, இணையம் பதுகாப்பு மட்டும் அல்லாது system maintenance and backup, கணினியின் செய்யல் திறனை உயர்த்தவும் இது பயன் படுகிறது. இதன் விலை 1 வருடத்திற்கு Rs.800.00 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3. Avast Anti virus:
Avast ஆன்ட்டி வைரஸ் புதிய பதிப்பு avast Internet Security 6. இதன் முந்திய பதிப்பு 5 உடன் ஒப்பிடுகையில், இவற்றில் ஒரு சில குறைபாடுகள் இருப்பதாக கூற படுகிறது. இவற்றில் 30-நாள் ஒத்திகை பிரிவு வழங்க படுகிறது.
(i) Avast Free Antivirus:
இது வைரஸ் மற்றும் spyware-களில் இருந்து பதுகாப்பதில் பெரும் பங்காற்றுகிறது. இதன் விலை ஒரு கணினியில் 1 வருடம் பயன் படுத்துவதற்கு Rs. 1122.00 எனவும், ஒரு கணினியில் 2வருடம் பயன் படுத்துவதற்கு Rs. 1795.00 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(ii) Avast Pro Antivirus:
இரண்டாவதாக Avast Pro Antivirus இவை வைரஸ் மற்றும் spyware-களில் இருந்து பதுகாப்பது மட்டும் அல்லாது இணையம் மூலமாக செயல் படும் அனைத்து போக்கு வரத்துகளையும் பதுகாக்கிறது(Safely shop or bank online). இதன் விலை ஒரு கணினியில் 1 வருடம் பயன் படுத்துவதற்கு Rs. 1795.00 எனவும், ஒரு கணினியில் 2வருடம் பயன் படுத்துவதற்கு Rs. 2245.00 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(iii) Avast Internet Security:
மூன்றாவதாக Avast Internet Security இவை வைரஸ், spyware,SPAM, இணையம் பதுகாப்பு மட்டும் அல்லாது கணினியின் செய்யல் திறனை உயர்த்தவும் இது பயன் படுகிறது. இதன் விலை ஒரு கணினியில் 1 வருடம் பயன் படுத்துவதற்கு Rs. 2245.00 எனவும், மூன்று கணினியில் 1 வருடம் பயன் படுத்துவதற்கு Rs. 2694.00 எனவும், மூன்று கணினியில் 2வருடம் பயன் படுத்துவதற்கு Rs. 3592.00 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4. G Data Anti Virus:
மற்ற ஆன்ட்டி வைரஸ் போலவே இவற்றிலும் 3 பிரிவுகள் உள்ளன. வணிகரீதியாக பயன் படுத்துபவர்களுக்காக G Data AntiVirus Business, Enterprise, ClientSecurity Business, ClientSecurity Enterprise என நான்கு வகைகளில் கிடைக்கிறது. ஆரம்ப சோதனையில் இதன் வேகம் குறைவாக இருந்தாலும் பிறகு அதன் வேகத்துடன் சிறப்பாக செயல் படுகிறது. மற்ற ஆன்ட்டி வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் இதன் விலை அதிகம். இவற்றில் 30-நாள் ஒத்திகை பிரிவு வழங்க படுகிறது.
(i) G Data AntiVirus 2012:
இது வைரஸ் மற்றும் spyware-களில் இருந்து பதுகாப்பதில் பெரும் பங்காற்றுகிறது. இதன் விலை ஒரு கணினியில் 1 வருடம் பயன் படுத்துவதற்கு Rs.2182.00 எனவும், மூன்று கணினியில் 1 வருடம் பயன் படுத்துவதற்கு Rs. 2911.00 எனவும், ஒரு கணினியில் 2 வருடம் பயன் படுத்துவதற்கு Rs. 4000.00 எனவும், மூன்று கணினியில் 2 வருடம் பயன் படுத்துவதற்கு Rs. 5457.00 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(ii) G Data InternetSecurity 2012:
இரண்டாவதாக G Data InternetSecurity இவை வைரஸ் மற்றும் spyware-களில் இருந்து பதுகாப்பது மட்டும் அல்லாது இணையம் மூலமாக செயல் படும் அனைத்து போக்கு வரத்துகளையும் பதுகாக்கிறது(Safely shop or bank online). இதன் விலை ஒரு கணினியில் 1 வருடம் பயன் படுத்துவதற்கு Rs.2546.00 எனவும், மூன்று கணினியில் 1 வருடம் பயன் படுத்துவதற்கு Rs. 3275.00 எனவும், ஒரு கணினியில் 2 வருடம் பயன் படுத்துவதற்கு Rs. 4730.00 எனவும், மூன்று கணினியில் 2 வருடம் பயன் படுத்துவதற்கு Rs. 6186.00 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(iii) G Data TotalCare 2012:
மூன்றாவதாக G Data TotalCare 2012 இவை வைரஸ், spyware,SPAM, இணையம் பதுகாப்பு மட்டும் அல்லாது கணினியின் செய்யல் திறனை உயர்த்தவும் இது பயன் படுகிறது. இதன் விலை குறிப்பிடப்படவில்லை ஆனால் இதன் விலை Rs. 6000.00 மேலாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.

5. Kaspersky Anti Virus:
மற்ற ஆன்ட்டி வைரஸ் போலவே இவற்றிலும் வீட்டின் பயன்பாட்டிற்கு, அலுவலக பயன்பாட்டிற்கு, வணிக பயன்பாட்டிற்கு என மூன்று பிரிவு களில் கிடைக்கிறது. இவற்றில் நம் தேவைகளுக்கு ஏற்றார் போல் பல தொகுப்புகலாகவும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் 30-நாள் ஒத்திகை பிரிவு வழங்க படுகிறது. இதன் விலை Rs.1076 முதல் நம் தேவைக்கு ஏற்றவாறு கிடைக்கிறது.
0 comments:
Post a Comment